எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் யுத்தம்... உன் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து... என்...

காதல் யுத்தம்...
உன் 
வருகைக்காக
காத்திருந்து 
காத்திருந்து...
என்
கைகடிகாரத்துக்கும்
கண்களுக்கு
காதல் யுத்தம்....

நாள் : 8-Jun-16, 9:18 am

மேலே