மின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால் மேகத்தில் ஏறிடவே முயற்சி...
மின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால்
மேகத்தில் ஏறிடவே முயற்சி வேண்டும்!
இன்னலினைக் களைவதற்கு விருப்ப மென்றால்
இருக்கைவிட் டெழுந்துழைக்க முயற்சி வேண்டும்!