வயிற்றில் குட்டிகள் முகத்தில் சோர்வு நடையில் தளர்ச்சி பிரசவ...
வயிற்றில் குட்டிகள்
முகத்தில் சோர்வு
நடையில் தளர்ச்சி
பிரசவ நாள்
நெருங்கி விட்டதென
கவலையோ?
ந.க.துறைவன்.
வயிற்றில் குட்டிகள்
முகத்தில் சோர்வு
நடையில் தளர்ச்சி
பிரசவ நாள்
நெருங்கி விட்டதென
கவலையோ?
ந.க.துறைவன்.