எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மக்கள் உழைப்பது கொஞ்சம்! வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாய் வைத்துள்ளது...

மக்கள் உழைப்பது கொஞ்சம்!
வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாய் வைத்துள்ளது அதிகம் !

எனில் முன்னேறுவது கொஞ்சம் !
முன்னேறாமல் இருக்கும் இடத்திலேயே இருப்பது அதிகம் !

ஒரு வேளை உண்ணாமல்கூட
பச்சைத்தண்ணீரை குடித்துவிட்டு
படுத்துவிடுவார்கள் !

 ஆனால் சினிமா பார்க்காமல் உறக்கமே வராது ! 
பொழுதை போக்குவது எப்படி என்பதை நன்கு கற்றவர்கள் !

அது தேவயற்ற ஒன்று என்று சொல்வதற்கில்லை !
சுற்றியிருக்கும் சூழ்நிலைகள்
படுத்தும் பாடுகளே அது !
கொஞ்சம் நேரமேனும்
மறந்திருக்க வேண்டும்
என்றே விருப்புவது ஞாயமே !

அதற்காக அடுப்பிலை சாதத்தை தீய்ந்து போக விட்டுவிட்டு  வாங்கி கட்டிக் கொள்வது

துணி துவைக்கும் எந்திரத்தில் போட்டு விட்டு நைய வைத்துவிட்டு வாங்கி கட்டிக்கொள்வது

பள்ளிக்கு சென்ற குழந்தையை அழைத்துவர மறந்துவிட்டு !
அரக்க பறக்க ஓடி விபத்தில் மாட்டிக்கோண்டு ஆஸ்பத்திரிக்கு பணத்தை விரையம் செய்வது !

நாள் : 30-Jun-16, 10:45 pm

மேலே