எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்

செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB  விரலியும் பரிசாக வழங்கப்படும்.

செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்..... தொடரட்டும் போட்டிகள் 09-Sep-2016 8:52 pm
அழகிய ஓவியங்கள், பாராட்டுக்கள். 03-Sep-2016 9:03 am
நன்றி 21-Aug-2016 10:12 am
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களும்..... கவிதை போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது...? 11-Aug-2016 10:03 am

சக்தி இல்லாதவன்
நத்தி வாழ நினைக்கிறான்
புத்தி இல்லாதவன்
தொத்தி வாழ நினைக்கிறான்
சொத்து பத்து இல்லாதவன்
பத்தி வாழ நினைக்கிறான்
புத்தி உள்ளவன் வாழ்வு
ஆதாரத்தை நண்டு வலையிலே
எலி வலையிலே பாம்பு புற்றிலே
வலைகளுக்கும் பற்றுகளுக்கும்
உரிமையாளர்கள்  பதுக்கி வச்சவன் வைக்க தெரியாமல் வைக்கோல் போரிலே வைத்து விட்டு ஊரு உலகம்மெல்லாம் தேடுகிறார்கள்
கோர்ட்டு கச்சேரி என அலையாய்
அலைந்து விட்டு கடைசியில மண்டை போடப் போகிற நேரத்தில சண்டையா போடமுடியும்

மேலும்

கீழ் தட்டு மட்டுமல்ல
நடு தட்டு மட்டுமல்ல
மேல் தட்டு மட்டுமல்ல இந்த
பாரத தேசத்தையை
கண்ணை கசக்கிட வைத்து
விட்டதந்த உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாத
வெங்காயம்

மேலும்

இரண்டு சக்கர வண்டி என்பது உடல்
அதை இயக்குவது
என்பது உயிர்
ஓட்டுனர் யார்
என்பது மனம்
பழுதானால்
என்பது சுடுகாடு
நிருவணர்
என்பது கடவுள்

மேலும்

இதோ பாருங்க நான் நல்லா இருக்கனும்ன்னு நீங்க நெனைக்கிறீங்களோ இல்லையோ எனக்கு அதைபத்தி கவலை இல்ல

ஆனா......நீங்க நல்லா இருக்கனுமுன்னு நான் நெனைக்கிறேன்  நாம ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டாலொழிய இப்போ நாம வாழற வாழ்க்கையில ஒரு ரசனையும் இருக்காது உங்களுக்கெல்லாம் உணர்ச்சிகள் இருக்கு ஆனா அதை உணர்த்த தெரியல
அந்த உரிமைகள் உங்களுக்கு உள்ளது ஆனா உள்ளபடி வருவதில்லை
அநியாயத்தின் கைகளில் ஞாயம் சிறைப்பிடித்துவிட்டனர்
இப்போதைக்கு விட்டுவிட்டால் இனி எப்போதைக்கும் கிடைக்காது
உணர்ச்சிகள உசுப்பேத்த உரிமைகள் தானாக வெளிவரும்
எதிர்காலம் நம்மைப்பற்றி உயர்வாகப் பேசும் அந்த நாள் ரொம்ப தூரத்தில இல்லை என்ன சொல்றீங்க

மேலும்

இந்த உலகத்தில் !
எத்தனை தேசங்களோ,
நாடுகளோ, மாநிலங்களோ,
ஜில்லாக்களோ, தாலுக்காக்களோ ,
பெருநகரங்களோ ,
சிறுநகரங்களோ ,
பெருங்கிராமங்களோ,
சிறுங்கிராமங்களோ, குறுங்கிராமங்களோ , ஒட்டுமொத்தமாக,  ஜனத்தொகைகளோ , ஒரே ஒரு சிம்மு கார்டுல அடக்கு,
அதை அவரவர் கழுத்தில் அடையாளமா மாட்டு,
ஊருவிட்டு ஊருபோனாலும்,
நாடு விட்டு நாடு போனாலும், தேசம் விட்டு தேசம் போனாலும்,
அவரவர் அடையாளம்,
அவரவர் உயிர்காக்கும்,
அப்படி  எந்த ஆதாரமும் இல்லாவிட்டால்,
உயிர் போகும்,
இது சட்டம் ஆகுமா?
சட்டம் ஆக்கனும் , ஒரு தீவிரவாதியும்  உள்ளே வரமுடியாது , அப்படி வந்துவிட்டாலும் வெளியே உயிரோடு போக முடியாது,
இப்படியாகும் பட்சத்தில், நாட்டிற்கு எதரிகள் யாராலும் அழிவிருக்காது.

மேலும்

வறுமை என்பவன் என் உயிருக்கு உயிரான நண்பன்,;
என் கடைசி காலம் வரை என்னை விட்டு பிரிய மனமில்லாமல் என் கூடவே இருந்தது இன்னும் வாழ்கிறான் என்னோடு ;
நண்பன் என்றால் நண்பன் அவனல்லவா நண்பன் ;
இது போன்ற நண்பனை நான் என் வாழ்நாளில் கண்டதே இல்லை;
அவன் என்னை விட்டு ஒரு நாளும் பிரிந்திருந்ததில்லை;
நானும் அவனை விட்டு ஒரு நாளும் பிரிய முடியவில்லை ;
நான் காலம் கடக்க நேர்ந்தால் அவன் யாரை நணுபனாக ஏற்பானோ என்று ஒரே கவலையாக இருக்கிறது;
ஏனென்றால் அவனுக்கோ மரணமே கிடையாது;
நான் மரணிக்காமல் இருந்தால் அடுத்தவன் தப்பிப்பான்;
நான் மரணித்து விட்டால் அடுத்தவன் அகப்பட்டு விடுவான்;
அதை நினைக்கும் போது வருத்தமாய் இருக்கிறது; எனில் நான் மரணிக்காமல் இருக்கவிடு இறைவா; உம்மை வேண்டி கேட்கிறேன் அருள்வாயாக.

மேலும்

இறைவா! என்னை விரும்பாதவர்கள் யார் யார் என்று எனக்குத் தெறியவில்லை;
 தீங்கு வந்து நேருவதை வைத்தெனக்கு தெறிகிறது; ஆனால் அவர்கள்  யார் யார் என்று உமக்கு தெறியாதிருக்க ஞாயமில்லை;
அவர்களை எனக்கு காட்டும் படிக்கும் நான் கேட்க வில்லை; அவர்கள் எனக்குச்செய்யும் தீங்கு ஞாயமானதென்றால்;
நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்;
அது ஞாயமில்லைதான் என்னும் பட்சத்தில்;
அதை நீயே பார்த்துக்கொள்ளுங்கள்; அதாவது நான் அவர்களை தண்டிக்கும்  படி கேட்க வில்லை ;
முடிந்தால் அவர்கள் திருந்திட வழி வகை செய்வீர்கள் என நம்புகிறேன் இறைவா•••!

மேலும்

இதயமெனும்  இருட்டறையில்,
இரு திருட்டு மனதுக்கள்
ஒன்று நல்லது போலவும்
ஒன்று தீயது போலவும் இருக்கக்கண்டேன்;

அவையிரண்டிற்கும்
ஒன்றின் பேச்சை ஒன்று
கேட்பதே இல்லையே
ஒன்றுக்கொன்று
குறைந்ததும் இல்லை;

இவ்வாறாய்ச் செய்க
என்று சொல்லும் ஒன்று
வேண்டாம் செய்யாதே
வில்லங்கம் உள்ளதெனும்
தடைகள் செய்திடுமே;

தானும் ஒத்து வராமல்
மற்றதையும்  செய்ய
ஒத்துழைப்பு  தராமலும்
உள்மனதென ஒன்றும்
வெளிமனதென ஒன்றும்
ஜெமினிகளைப் போன்று;

மடியும்வரை ஒன்றை
ஒன்று் நம்புவதே இல்லை
இந்த இருவருக்கும்
இடையில் நடக்கும்
போராட்டங்களே நமது
வாழ்க்கை என்றாகிறது;

இவர்கள் இருவரும்
ஒன்றுபட்டு விட்டாலே
நம் வாழ்வில் தலைகாட்டும்
துன்பம் துயரம் என்பது
காணாமல்  போய்விடுமே .


மேலும்

கற்பழித்தால் அவனை
அடிக்காதீர்கள் அது
பருவத்தின் கோளாறு
உண்மைக்கு புறம்பாக
எவன் சொன்னாலும்
கொன்றே விடுங்கள்
ஒத்துக் கொண்டால்
இருவரையும் ஒன்று
சேர்நத்து விடுங்கள்
கடவுளின் கணக்குப்படி

மேலும்

மேலும்...

மேலே