கீழ் தட்டு மட்டுமல்ல நடு தட்டு மட்டுமல்ல மேல்...
கீழ் தட்டு மட்டுமல்ல
நடு தட்டு மட்டுமல்ல
மேல் தட்டு மட்டுமல்ல இந்த
பாரத தேசத்தையை
கண்ணை கசக்கிட வைத்து
விட்டதந்த உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாத
வெங்காயம்
கீழ் தட்டு மட்டுமல்ல
நடு தட்டு மட்டுமல்ல
மேல் தட்டு மட்டுமல்ல இந்த
பாரத தேசத்தையை
கண்ணை கசக்கிட வைத்து
விட்டதந்த உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாத
வெங்காயம்