எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த உலகத்தில் ! எத்தனை தேசங்களோ, நாடுகளோ, மாநிலங்களோ,...

இந்த உலகத்தில் !
எத்தனை தேசங்களோ,
நாடுகளோ, மாநிலங்களோ,
ஜில்லாக்களோ, தாலுக்காக்களோ ,
பெருநகரங்களோ ,
சிறுநகரங்களோ ,
பெருங்கிராமங்களோ,
சிறுங்கிராமங்களோ, குறுங்கிராமங்களோ , ஒட்டுமொத்தமாக,  ஜனத்தொகைகளோ , ஒரே ஒரு சிம்மு கார்டுல அடக்கு,
அதை அவரவர் கழுத்தில் அடையாளமா மாட்டு,
ஊருவிட்டு ஊருபோனாலும்,
நாடு விட்டு நாடு போனாலும், தேசம் விட்டு தேசம் போனாலும்,
அவரவர் அடையாளம்,
அவரவர் உயிர்காக்கும்,
அப்படி  எந்த ஆதாரமும் இல்லாவிட்டால்,
உயிர் போகும்,
இது சட்டம் ஆகுமா?
சட்டம் ஆக்கனும் , ஒரு தீவிரவாதியும்  உள்ளே வரமுடியாது , அப்படி வந்துவிட்டாலும் வெளியே உயிரோடு போக முடியாது,
இப்படியாகும் பட்சத்தில், நாட்டிற்கு எதரிகள் யாராலும் அழிவிருக்காது.

நாள் : 9-Jul-16, 8:25 am

மேலே