சட்டெனெ தொட்டதும் பட்டென வெட்டியது மின்னல் உன் கைகள்......
சட்டெனெ தொட்டதும் பட்டென வெட்டியது மின்னல் உன் கைகள்...
இருக்கி அனைத்ததும் சேர்ந்த கைகளின் பாய்ந்தது ரத்தம் இங்கிருந்து அங்காக......
இதழ் பட்டதும் விட்டால் போதுமென கெஞ்சிய உன் கண்களை பார்த்து பார்த்து போதை தெளியாமல் இன்னும் அதே இட்டத்தில் அப்படியே மல்லாந்து கிடக்கிறேன் விட்டத்தை பார்த்து ....
என்ன சூனியம் செய்தாயோ , இன்னும் செய்ய தூண்டுகிறது... மீண்டும் செய்துவிடு அதே சூனியத்தை.. மீண்டும் ஒரு முறை மறந்து போகலாம் இந்த உலகத்தை...