பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 27-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 7 |
எம்.காம் முடித்த பட்டதாரி மானவன். அழகான சிறிய குடும்பத்துடன், நான் யாரென்று தேடும் முயற்ச்சியில்,,,,, ???rnrnகோபம் அறவே வராத என்னை/ எதற்குமே அலட்டிகொள்ளாத என்னை பிறர் புரிந்து கொள்ள சற்று நாள் பிடிக்கும் என்பதே உண்மை..அப்பா பொறியாளர்.. அம்மா குடும்பதலைவி.. இரண்டு தம்பிகள்.......சொந்த ஊர் புளியடிதம்மம்...
சட்டெனெ தொட்டதும் பட்டென வெட்டியது மின்னல் உன் கைகள்...
இருக்கி அனைத்ததும் சேர்ந்த கைகளின் பாய்ந்தது ரத்தம் இங்கிருந்து அங்காக......
இதழ் பட்டதும் விட்டால் போதுமென கெஞ்சிய உன் கண்களை பார்த்து பார்த்து போதை தெளியாமல் இன்னும் அதே இட்டத்தில் அப்படியே மல்லாந்து கிடக்கிறேன் விட்டத்தை பார்த்து ....
என்ன சூனியம் செய்தாயோ , இன்னும் செய்ய தூண்டுகிறது... மீண்டும் செய்துவிடு அதே சூனியத்தை.. மீண்டும் ஒரு முறை மறந்து போகலாம் இந்த உலகத்தை...
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
பள்ளிக்கூடம் என்னை வாங்குகிறது...
வீடு என்னை குடிகொள்கிறது...
வாடகை என்னை வாங்கிறது...
டீவி என்னை பார்க்கிறது...
புத்தகம் என்னை படிக்கிறது...
கார் என்னை ஓட்டுகிறது...
உணவு எண்ணை சாப்பிடுகிறது...
மொத்ததில் வாழ்க்கை என்னை வாழ்கிறது...
பள்ளிக்கூடம் என்னை வாங்குகிறது...
வீடு என்னை குடிகொள்கிறது...
வாடகை என்னை வாங்கிறது...
டீவி என்னை பார்க்கிறது...
புத்தகம் என்னை படிக்கிறது...
கார் என்னை ஓட்டுகிறது...
உணவு எண்ணை சாப்பிடுகிறது...
மொத்ததில் வாழ்க்கை என்னை வாழ்கிறது...
உன்னுடன் பேசி பேசி எழுத நினைத்த வார்தகைகளை இலகுவாய் தொலைத்து விடுகின்றேன்..மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வெறும் எண்ணங்களாகவே தொலைந்து விடுகின்றது. தொலைக்க கூடாது என்று நினைத்தும் உன்னில் தொலைத்து விடுகின்ற என்னை போல்
எத்தனை காலம் போனாலும்....
எத்தனை ஆட்சி மாறினாலும்....
எத்தனை கட்சி ஜெயித்தாலும்....
எத்தனை திட்டங்கள் வந்தாலும்....
''மாற்றம் என்ற வார்த்தையை தவிற எல்லாம் ஒரு நாள் மாறும்" என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்ந்த படியே......???...........
நாங்கள்..................
இது போன்ற எழுத்துகளில் மட்டும் வீரியம் காட்டி,
முதுகு வளைந்த கூனன்களாய் இன்னும் சில.........???.....
நாங்கள்.............
ட்ரவுசர் போட்ட வயசுல,, சத்துனவுல போட்ட அவளோட முட்டய ஒருத்தன் தட்டிவிட்டுட்டான்... அவள் அழுதாள்...
நா என் தட்டிலிருந்து ஒரு முட்டை கொடுத்தேன்... பதிலுக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்தாள்... அடடா... கலப்படம் இல்லா முத்தம்,, ??
அப்போது தெரியவில்லை -- சீ எச்சில் டீ???
காமோண்டு சுவர் தாண்டி , எனக்காக பறித்து வந்த மாங்காயை , இருவரும் மாறிமாறி கடித்தபோது தெரியவில்லை , எச்சில்???
வளர்ந்தது குத்தமா???
வயது வந்தது குத்தமா???
ஆக முத்தம் வெறுக்கபடவேண்டியதல்ல.........
தவிர்க்கபட வேண்டியதல்ல.....
மறைக்கபட வேண்டியதல்ல.....
காமம் கலக்காத முத்தம் , கலப்படம் இல்லா தாய்ப்பால்.........
ட்ரவுசர் போட்ட வயசுல,, சத்துனவுல போட்ட அவளோட முட்டய ஒருத்தன் தட்டிவிட்டுட்டான்... அவள் அழுதாள்...
நா என் தட்டிலிருந்து ஒரு முட்டை கொடுத்தேன்... பதிலுக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்தாள்... அடடா... கலப்படம் இல்லா முத்தம்,, ??
அப்போது தெரியவில்லை -- சீ எச்சில் டீ???
காமோண்டு சுவர் தாண்டி , எனக்காக பறித்து வந்த மாங்காயை , இருவரும் மாறிமாறி கடித்தபோது தெரியவில்லை , எச்சில்???
வளர்ந்தது குத்தமா???
வயது வந்தது குத்தமா???
ஆக முத்தம் வெறுக்கபடவேண்டியதல்ல.........
தவிர்க்கபட வேண்டியதல்ல.....
மறைக்கபட வேண்டியதல்ல.....
காமம் கலக்காத முத்தம் , கலப்படம் இல்லா தாய்ப்பால்.........
சாங்காலம் போயிருச்சு... 6 மணி ஆயிருச்சு....
தூக்கு சட்டிய தூக்கிக்கிட்டு,, காப்பிவாங்க கடப்பக்கம் போகயில,,,,,,
வாய் பேசாத என்னவள் சொன்னால்???
அப்பா நானும் வாரேன்........
தென்றல் நொன்டியடிக்க,, சுட்டுவிரல் பிடித்து காலடிதடம் பற்றி,, பின்தொடர்ந்தாள்...............
என்ன நெனச்சாலோ தெரியல, சட்டென குனிஞ்சி அருகில் கிடந்த
முள்ளெடுத்து., தன் நாடியில் ஓடும் நரம்பறுத்து,,
சுட்டுவிரலில் ரத்தம் சொட்ட ,, சுட்டிக்காட்டியதும் எட்டிப்பார்த்தேன்......
அதோ???????
அங்காடிக்கடையில் தொங்கும் சிவப்பு நிற தாவனிதான் அது......
வாங்கினேன்....... விரித்தேன்..........
வ
தான் புரண்டு படுத்தால்
நான் இறந்து போவேனோ என்று
இரவிலும் கூட தூங்காமல் எனக்காக விழித்திருந்த
சூரியன்,
அம்மா.