பிரபாகரன்- கருத்துகள்

அழகு. அருமை..
///ஒரு புதிய பாரதத்தைப்
பகுத்தறிவுக் கரங்களால்
படைப்போம்! ///
என்ற கருத்து உண்மைதான்... இனியேனும் பகுத்தறிவு கரங்கள் பாடுபடட்டும்... ஏனென்றால் இதுவரை பகுத்தறிவு கரம் ஓங்கும் போதெல்லாம் அதை ஒரு பக்தி கரம் மறுத்திருக்கிறது.. (அ) மறைத்தைருக்கிறது... வாழ்த்துகள்

கருத்துகளுக்கு நன்றி.. நான் சொல்ல வருவது, இன்று நான்/ நாம் எடுக்கும் முடிவுகள் நம்முடயது இல்லை.. யாரோ தீர்மானிப்பது... பவுடரிலிருந்து,, கார் வரை.. என்னை காப்பாற்றும் என்று நினைப்பது கூட வேரு ஒருவனுடையதாயிப்போகிறது.... உனக்காக 25000 கட்டியுள்ளேன் நீ முதல் மதிப்பெண் வாங்கியே ஆகவேண்டும்.... என்பதில் தொடங்கி...........................

நன்றி நண்பர்களே???

இது என் பதிவு தானே... ஏன் பப்ளிக் பகிர்ந்துள்ளதாக வருகிறது???


பிரபாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே