நான் விற்கபடுகிறேனா

பள்ளிக்கூடம் என்னை வாங்குகிறது...
வீடு என்னை குடிகொள்கிறது...
வாடகை என்னை வாங்கிறது...
டீவி என்னை பார்க்கிறது...
புத்தகம் என்னை படிக்கிறது...
கார் என்னை ஓட்டுகிறது...
உணவு எண்ணை சாப்பிடுகிறது...
மொத்ததில் வாழ்க்கை என்னை வாழ்கிறது...

எழுதியவர் : பிரபாகரன் (1-Jun-15, 7:44 pm)
பார்வை : 85

மேலே