காதல்

உன்னுடன் பேசி பேசி எழுத நினைத்த வார்தகைகளை இலகுவாய் தொலைத்து விடுகின்றேன்..மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வெறும் எண்ணங்களாகவே தொலைந்து விடுகின்றது. தொலைக்க கூடாது என்று நினைத்தும் உன்னில் தொலைத்து விடுகின்ற என்னை போல்

எழுதியவர் : பிரபாகரன் (1-Jun-15, 7:41 pm)
சேர்த்தது : பிரபாகரன்
Tanglish : kaadhal
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே