எதிரே

பாதரசம் போன கண்ணாடியில்,
நான் தெரியவில்லை,
அதற்குள் இருந்த எதுவோ தெரிந்தது !
கரைந்துபோன காதலின் அர்த்தம்,
தொலைந்துபோனது போல !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Jun-15, 8:25 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : ethire
பார்வை : 71

மேலே