ஊமை ஆதலால்

சாங்காலம் போயிருச்சு... 6 மணி ஆயிருச்சு....
தூக்கு சட்டிய தூக்கிக்கிட்டு,, காப்பிவாங்க கடப்பக்கம் போகயில,,,,,,
வாய் பேசாத என்னவள் சொன்னால்???
அப்பா நானும் வாரேன்........
தென்றல் நொன்டியடிக்க,, சுட்டுவிரல் பிடித்து காலடிதடம் பற்றி,, பின்தொடர்ந்தாள்...............
என்ன நெனச்சாலோ தெரியல, சட்டென குனிஞ்சி அருகில் கிடந்த
முள்ளெடுத்து., தன் நாடியில் ஓடும் நரம்பறுத்து,,
சுட்டுவிரலில் ரத்தம் சொட்ட ,, சுட்டிக்காட்டியதும் எட்டிப்பார்த்தேன்......
அதோ???????
அங்காடிக்கடையில் தொங்கும் சிவப்பு நிற தாவனிதான் அது......
வாங்கினேன்....... விரித்தேன்..........
விறைத்தது........... உடையும்............ உடலும்................
--பிரபாகரன்