அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

மனம் திறந்த மனிதனாய்
குணம் நிறைந்த குனாலனாய்
தினம் நீ வாழ தோழா
நீ வெளியில் தேடாதே உனது மகிழ்ச்சியை
உனக்குள்ளே உண்டு
உன்னை நீ அறிந்தவன் ஆனால்.........!

எழுதியவர் : கவிசெல்வன் (20-Aug-14, 7:53 pm)
பார்வை : 81

மேலே