kaviselvan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kaviselvan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 3 |
மனம் திறந்த மனிதனாய்
குணம் நிறைந்த குனாலனாய்
தினம் நீ வாழ தோழா
நீ வெளியில் தேடாதே உனது மகிழ்ச்சியை
உனக்குள்ளே உண்டு
உன்னை நீ அறிந்தவன் ஆனால்.........!
தளத்துல எந்த கேள்விக்கும் எட்டு பேருக்கு மேல பதில் சொல்றது இல்ல !
இஸ்மாயில் வந்து கேட்டாலும்
அவ்ளோதான் !
"இங்கிலாந்து ராணியே வந்து கேட்டாலும் அவ்ளோதான்யா "
னு நீங்க சொல்றது என் காதுல விழுது!
உங்களுக்கு பிடிச்ச நடிகர்?
இதுக்காவது பதில் சொல்லுங்க !
சிறந்த விடை சொல்றவங்களுக்கு என் சொத்தில் பாதியை தருகிறேன் .
இந்தியப்பெருங்கடல்ல நீல கலர் பகுதி எல்லாம் என்னோடதுதான்.
உங்களுக்கு சொத்தும் கொடுத்து , எவ்ளோ பெரிய மீன்தொட்டிய இலவசமா கொடுக்கறேன் பாருங்க!
எனக்கு ஒரு "ஜே " போட்டுட்டு பதில் சொல்லுங்க .
காதலில்
பெண்கள்
மட்டும்
தருவதல்ல
ஆண்களும் தான்!
சிலையும்
நாணம்
கொண்டது
என்னவளே!
உனது
விழிகளால் ....!
பசித்த கழுதைகள் அவ்வழி வரவில்லையென,
பறைசாற்றுகின்றன……
ஆடைகுறைப்பு நாயகியின் தின்னாத சுவரொட்டிகள்,
வண்ணம் பெயர்ந்த சுவரின்
மானம் காத்தபடி……
பசித்த கழுதைகள் அவ்வழி வரவில்லையென,
பறைசாற்றுகின்றன……
ஆடைகுறைப்பு நாயகியின் தின்னாத சுவரொட்டிகள்,
வண்ணம் பெயர்ந்த சுவரின்
மானம் காத்தபடி……