சுவரொட்டி

பசித்த கழுதைகள் அவ்வழி வரவில்லையென,
பறைசாற்றுகின்றன……
ஆடைகுறைப்பு நாயகியின் தின்னாத சுவரொட்டிகள்,
வண்ணம் பெயர்ந்த சுவரின்
மானம் காத்தபடி……

எழுதியவர் : பசப்பி (13-Aug-14, 10:10 am)
பார்வை : 297

மேலே