அம்மா

தான் புரண்டு படுத்தால்
நான் இறந்து போவேனோ என்று
இரவிலும் கூட தூங்காமல் எனக்காக விழித்திருந்த
சூரியன்,
அம்மா.

எழுதியவர் : பிரபாகரன் (9-Aug-14, 10:11 pm)
Tanglish : amma
பார்வை : 295

மேலே