சிம்மாசனம்

எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
திரும்ப அமர இயலாத சிம்மாசனம்
தாயின் கருவறை மட்டுமே.............

எழுதியவர் : கவியழகு.மா (10-Aug-14, 12:44 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : simmasanam
பார்வை : 365

மேலே