எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மன சுமைகள் பல சுமந்து மனை திரும்பும் வேளையிலே...

மன சுமைகள் பல சுமந்து
மனை திரும்பும் வேளையிலே
உன் மடி மீது சாய்ந்து கொள்வேன்
மது இதழ் விரித்து சிரித்தாலே போதுமடி...
சுமை கடந்து போகுமடி ஆருயிரே...

பதிவு : kavia
நாள் : 25-Jun-14, 9:46 am

மேலே