ஆங்கிலம் - தமிழ் அகராதி

English - Tamil Dictionary

Abacus

abacus


மணிச்சட்டம்

ஒரு கணிப்பீட்டுக் கருவி. கூட்டல் கழித்தல் போண்ற கணக்கு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் மணிகள் கோர்த்த ஒரு சட்டம்
திருத்து | நீக்கு

abacus


எண்சட்டம்

இது ஒரு கணிப்பீட்டுக் கருவி. கி.மு 2400 களில் பாபிலோனியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இக் கருவி இன்று கூட சீனாவில் பயன்படுத்தப்படுகின்றது
திருத்து | நீக்கு

புதிய abacus சொல்லின் பொருள் / விளக்கம் ஆங்கிலம் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.

Click here to Add abacus Words to English - Tamil Dictionary.

Free Online Tamil Agarathi / Dictionary for Tamil Lovers.


மேலே