எண்ணம்
(Eluthu Ennam)
என் நண்பனின் படைப்பு - வஞ்சிக்கொடி யிடைபோடும் மின்னல்நடைகொஞ்சிப்பழகு... (SanthoshGladson)
13-Apr-2016 12:38 pm
என் நண்பனின் படைப்பு -
வஞ்சிக்கொடி யிடைபோடும் மின்னல்நடை
கொஞ்சிப்பழகு மவள்மேல் வண்ணவுடை
பிஞ்சுப்பழ மவள்கனிந்த கன்னச்சுவை
நஞ்சுக்கிணை அவள்சிந் உம்குறுநகை.
கொஞ்சிப்பழகு மவள்மேல் வண்ணவுடை
பிஞ்சுப்பழ மவள்கனிந்த கன்னச்சுவை
நஞ்சுக்கிணை அவள்சிந் உம்குறுநகை.
- இலக்கியன் (நண்பன் பெயர்)