எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நண்பனின் படைப்பு - வஞ்சிக்கொடி யிடைபோடும் மின்னல்நடை...

என் நண்பனின் படைப்பு - 


வஞ்சிக்கொடி யிடைபோடும் மின்னல்நடை
கொஞ்சிப்பழகு மவள்மேல் வண்ணவுடை
பிஞ்சுப்பழ மவள்கனிந்த கன்னச்சுவை
நஞ்சுக்கிணை அவள்சிந் உம்குறுநகை.  

- இலக்கியன் (நண்பன் பெயர்)


பதிவு : SanthoshGladson
நாள் : 13-Apr-16, 12:38 pm

மேலே