எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே...2

"கடிகாரம் "

நேரத்தைக் காட்டும் இரண்டு ஊசிகள் போலத்தான் உறவும், நட்பும். 


தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் முட்கள் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்வதைப் போல..

உறவும், நட்பும் சந்திப்பதற்கு ஒருவருக்கொருவர் எப்பொழுதும் *தொடர்பில்* இருக்க வேண்டும், 

ஒருபோதும் *உறங்கிவிடக்கூடாது*.

மேலும்


மேலே