எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நல்ல படங்கள் உருவாகினால்
    நல்ல எண்ணங்கள் உருவாகும்
நல்ல எண்ணங்கள் உருவாகினால்
    நல்ல மனிதன் உருவாகுவன்
நல்ல மனிதன் உருவாகினால்
    நல்ல சமுதாயம் உருவாகும்
நல்ல சமுதாயம் உருவாகினால்'
    நல்ல நாடு உருவாகும்
நல்ல நாடாய்  நாம் உருவாகினால்
     அப்துல் கலாம் கண்டா கனவு நிறைவேறும்
     

மேலும்


மேலே