எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலரின் சிரிப்பில் போரினை மறப்போம்

சுடுகாட்டு மண்ணில் சாதியினை புதைப்போம்
கடல்கொண்ட நீரில் பேதத்தை கரைப்போம்
சூரிய வெப்பத்தில் மதத்தினை எரிபோம்
வீசும் தென்றலில் ஒற்றுமையை கட்போம்
அன்பின் விழியில் உழவனை மதிப்போம்

மேலும்

வளர்க.. வாழ்க 19-Nov-2017 1:39 am

மேலே