எண்ணம்
(Eluthu Ennam)
நீ இல்லாத பாெழுதுகள்அன்றைய நினைவுகளுடன்ஓன்றிப் பாேய் விட மீண்டும்... (Roshni Abi)
04-Dec-2017 4:41 pm
நீ இல்லாத பாெழுதுகள்
அன்றைய நினைவுகளுடன்
ஓன்றிப் பாேய் விட
மீண்டும் நீ வேண்டும் என்று
காத்துக் கிடக்கிறது
வந்து விடு ஒருமுறை
நினைவாய் அல்ல
நிஜமாய்
என் இதயம் அறிந்த ஓர் உயிரே
ஏன் இந்தத் தாெலை தூரப் பிரிவு
உன் புன்னகைக்காய்
நித்தமும் இழக்கிறேன்
என் புன்னயைை
ஒரு முறை வந்து விடு
நி.ஜமாய் என் அருகே