எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவ்வாண்டில் மனமகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருந்தாலும், அதன் நிலைப்புத்தன்மை நெடுநாட்கள் இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொன்றும் என்னை அளவில்லாமல் எதிர்பார்க்க வைத்து, நிறைந்த ஏமாற்றத்தை அளித்துச் சென்றுவிட்டது.

வருவதை ஏற்று போவதை விடுக்கும் நிலையில்லா என் நிலைமைகளைக் கொண்டு என் காலம் நகர்கிறது.. 

ஏமாற்றங்கள்  ஏற்படுத்திடாமலிருந்தால்,  எதிர்பார்ப்புகள் என்றும் அளித்திருந்திருக்காது வருத்தங்களை எனக்கு...


மேலும்


மேலே