எண்ணம்
(Eluthu Ennam)
தினப் புதிர் - ஜனவரி 19, ௨௦௧௮
புதிர்களில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள: (அ) திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha) (ஆ) பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword)
ஜனவரி 19, 2018
ஜனவரி 19, 2018
புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண: https://goo.gl/forms/ybQNskRZcC19PSv52
தங்கள் கவனத்திற்கு: புதிர் குறிப்பைப் (ஒரு வரியைப்) படித்தவுடன் தோன்றும் பொருள் திசை திருப்புவதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. புதிர் பூடகமாகக் குறிக்கும் பொருள் வேறு. அதைக் கண்டுபிடிப்பதும், அதைக் கொண்டு விடையை வெளிப் படுத்துவதும்தான் புதிரின் குறிக்கோள்.
ஜனவரி 18 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க இங்கு செல்லவும்:
விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில் இங்கு (https://goo.gl/EnsXkF) சென்று பார்த்தால் அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும் இருக்கும்.