எண்ணம்

(Eluthu Ennam)

எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விம்மி விம்மி அழுதாலும் கொண்ட எனக்கு பசி தீர்க்க ஒருவரும் வரவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றனர் பெரியோர், 

காற்றே என்னை தூற்றும் போது இனி காதலிக்க ஏதடி கண்ணம்மா சந்தர்பம். 

மீள்வேனா என்று தெரியவில்லை. அப்படி மீண்டு வந்தால்

 தென்றலாய் என்னை வருடும் காற்றே, 

மீண்டும் நீ புயலாய் உறுமாறும் முன், 

கூறிவிடு அவளிடம். உயிர் பிழைத்தால் அவளை காதலிக்க வருவேனென்று... 

மேலும்

புயல்

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.

மேலும்

மேலே