எண்ணம்
(Eluthu Ennam)
தொலைபேசியின் பாவனைகையடக்க தொலைபேசியின் பாவனை 13.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக... (ராஜ்குமார்)
28-Feb-2018 4:30 pm
தொலைபேசியின் பாவனை
கையடக்க தொலைபேசியின் பாவனை 13.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பென குறிப்பிடப்படுகின்றது.இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.