எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலைபேசியின் பாவனை கையடக்க தொலைபேசியின் பாவனை 13.8 வீதத்தினால்...

தொலைபேசியின் பாவனை

கையடக்க தொலைபேசியின் பாவனை 13.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பென குறிப்பிடப்படுகின்றது.இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 28-Feb-18, 4:30 pm

மேலே