எண்ணம்
(Eluthu Ennam)
கனவில் தெரியும், நதிகரை மணலில் அமர்ந்திருக்கும் நங்கை அவளின் முகம் காண,,,!அந்த நதியில் வாழும் மீனாய் தவிக்கிறேன்,,,,!
திருமால் திருக்குளத்தில் மீனாய்ப் பிறக்க வேண்டும் என்ற ஆழ்வார் அவாவை நினைவு படுத்துகிறது .
காதலிலும் பக்தியிலும் எல்லாம் அழகே ! 27-Mar-2018 8:35 am