எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மீன் வண்ண கண்ணில்,,,,,,! நான்  நிலைகுலைத்தது உனக்கு தெரியாது,,,,,! ராகங்கள் வசிக்கும் உன் குரல்வளையில் கண்டு,  நான்  கறைந்தது உனக்கு தெரியாது,,,,,,! தேனீகள் சுற்றும் உன் செவ்விதழ்களை கண்டு, நான் தவித்தது,, உனக்கு தெரியாது,,,,,,! மழை நாட்டியம் ஆடும் உன்  திருமேனியை கண்டு, நான் நனைந்தது, உனக்கு தெரியாது,,,,:! பூவை விட மென்மையாய் பூக்கும் காதல்,,,! அந்த காதலை உன் உள்ளத்தில் சாென்னது உனக்கு தெரியாது,,,,,!   இவை எல்லாம் உனக்கு தெரியவில்லை,,,! ஆனால் என்னை வாெறுக்க மட்டுமே தெரிந்து உள்ளது,,,,!;

மேலும்

காதல் மலர்ச்சரம் 27-Mar-2018 6:21 am

மேலே