எண்ணம்
(Eluthu Ennam)
ஏழை பெண்.._~உல்லாச வாழ்க்கை வாழ..?~__~பல வழிகள் இருக்க..~_*_உயர்வான வாழ்க்கை... (abdullah)
07-Apr-2018 4:49 pm
ஏழை பெண்..
_~உல்லாச வாழ்க்கை வாழ..?~_
_~பல வழிகள் இருக்க..~_
*_உயர்வான வாழ்க்கை வாழ !_*
*_உழைப்பே..! சிறந்த வழி..!_*
~காதல் முகமூடி இட்ட..~
~காம வேட்டையனிடம்..~
~இரையாகி போக..~
_எனக்கு அவசியமில்லை..!_