எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்கள் முன்னே தெறிக்கும் சிவப்பு குருதி .. ஓங்காரமிட்டு நாலாபுறமும் அழுகுரல்...  எத்திசையிலும் கால் பதிபினும் கண்ணிகளே...
என் செய்வேன் கடவுளும் இறந்து வெகு நாள் ஆயிற்றே.. மனிதம் என்பது கடல்கரையில் கிறுக்கியதே....  
 உறக்கம் தொலைத்து கண்கள் மூட இருளாமல் சிவந்து எரிகிறதே..
கனவிலும் பல நினைவுகள் நடுக்கத்தை தரவே கனவும்  வர மறுக்குதே.. 
நாடின் கோமகன் இனமின்று நாடோடிகள்
ஆனதென்ன...

மேலும்


மேலே