புதுமை எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  ஒரு பிணம்
அகிதம் இல்லை அகிருத்தியம் செய்ய வில்லை 
அகுணி என்ற பட்டம் எனக்கு, அகுதியாய் வாழ்க்கை எனக்கு,
அகோராத்திரமும் என் 
அஞ்சலையை என் 
அங்கனையை என்
அகவாட்டி என்றே அலட்டிக்கொண்டேன்.அழைப்பு மணி ஒலிகிறதா 
அங்கிதம் ஏதும் இல்லை 
அங்குடம் கையில் இல்லை 
அன்கூடம் ஆகிய வில்-ஐ 
அசஞ்சலம் ஆக்கிய 
அசடன் நான்அதலகுதல அர்த்தங்கள்
அங்குமிங்கும் ஆடுகிறதே 
அவதாதம் தேடி 
அலைகிறேன்
அழைப்பாயோ அழகேஅவித்தியத்துடன் வாழ்ந்திருந்தால் இப்படி 
அதிவிரைவில் 
அமைதியாக
அமர்ந்திருக்க மாட்டேன் இந்த 
அமரர் ஊர்த்தியில்
-இஜாஸ்  

மேலும்


மேலே