எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குயவனின் கேள்வி:-- 😢மண்ணே என்னை வாழவைக்கும் கண்ணே....! மண்வெட்டியால் உன்னை வெட்டும் போது நீ அழவில்லை.....! துனி போல உன்னை காலால் மிதிக்கும் போது நீ என்னை தள்ளவில்லை ..! எனக்கு ஏற்ற வடிவமாய் உன்னை வடித்து வைக்கும் போது நீ ஓடவில்லை....! தீமூட்டி உன்னை எரிக்கும் போது நீ கத்தவில்லை...!     வேண்டாம் என்று உன்னை விற்க்கும் போது நீ திட்டவில்லை..! ஏன் ஏன் ஏன்.....! நான் இறந்து பிறகு எரிப்போ, புதைப்போ  கலப்பது  உன்னோடு....‌ இதை சொல்லி என்னை ஒதிக்கிவிடாதே.....😢

மேலும்

மண்ணின் பெருமை அருமை. குயவனின் கையில் பானையாகும் உழுபவன் கையில் நெல்மணியாகும் மலர்கள் வளர்ந்தால் தோட்டமாகும் ----இன்னும் எழுதலாம் . YOU INSPIRED ME வாழ்த்துக்கள் 23-Jul-2018 5:14 pm

மேலே