எண்ணம்
(Eluthu Ennam)
ஓர் உடலில் இருபால் இணைந்து மூன்றாம் பாலாய்நான்முகனின் படைப்பில்ஐம்புலன்களை... (Karthikraja TKR)
09-Aug-2018 7:35 pm
ஓர் உடலில்
இருபால் இணைந்து
மூன்றாம் பாலாய்
நான்முகனின் படைப்பில்
ஐம்புலன்களை அடக்கி
ஆறாம் அறிவினை தாண்டி
ஏழாம் அறிவுதனை பெற்று
எட்டுதிக்கும் பரவியிருக்கும்
நவரத்தினங்கள்-திருநங்கைகள்
கவிஞர் TKR
ஓர் உடலில் இருபால் இணைந்து மூன்றாம் பாலாய்நான்முகனின் படைப்பில்ஐம்புலன்களை... (Karthikraja TKR)
09-Aug-2018 7:33 pm
ஓர் உடலில்
இருபால் இணைந்து
மூன்றாம் பாலாய்
நான்முகனின் படைப்பில்
ஐம்புலன்களை அடக்கி
ஆறாம் அறிவினை தாண்டி
ஏழாம் அறிவுதனை பெற்று
எட்டுதிக்கும் பரவியிருக்கும்
நவரத்தினங்கள்-திருநங்கைகள்
கவிஞர் TKR