எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புறக்கணிப்பு

மனம் வலிகின்றது
காரணம் இன்றி
நாம் புறக்கணிப்பு
செய்ய படும் போது
தவறு இன்றி
உதாசீனப்படும் போது
மனம் வலிக்கின்றது
சில சமயம்
நம்மை தேவைக்காக
பயன்படுத்தி புறக்கணிக்கும்
உறவுகளை கண்டும்
மனம் வலிக்கின்றது
உண்மையான உறவுகள்
நமக்கு இல்லை
என்று உணரும் போது

Sridevisaravanaperumal
























































மேலும்


மேலே