sridevisaravanaperumal - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sridevisaravanaperumal |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 245 |
புள்ளி | : 87 |
. வாழ்வது ஒரு முறை தான் வாழ வேண்டும் மற்றவர்க்கு உதவியாக
என் பெரியப்பாவிற்கு
புறக்கணிப்பு
நேசம்
நேசித்து பார்
உம்மை சுற்றி வாழ்பவர்களை
உண்மையான நேசம்
யாரையும் காயபடுத்தி பார்க்காது
தூய நேசத்திற்கு தேச பாகுபாடுகள் தெரியாது
நேசகள் குறைவதால் தான்
வன்முறைகள் பெருகுகின்றன
யுத்தங்கள் வெடிக்கின்றன
மனித நேயங்கள் மறைகின்றன
வஞ்சக செயல்கள் நடக்கின்றன
அறசெயல்கள் குறைத்து
தீய செயல்கள் தலை விரித்து ஆடுகின்றன
எனவை நேசித்து பழகு
பிறர் செய்யும் குறைகள்
தவறாக தெரியாது
நேசிப்பது குறைவதால் தான்
குற்றங்கள் பெருகுகின்றன
உன்னை போல் பிறரை நேசி
இன பாகுபாடுகளை களைந்து
வளமான உலகம் படைப்போம்
அன்பு என்னும் ஆயுதம் கொண்டு
ஒப்புரவு இல்லாத உறவுகளோடு
ஒப்பனை செய்து உறவாடி
நான் நலம் நீ நலமா என்று
குசலம் விசாரித்து
உறவாடி நடிப்பதை விட
மனிதனாய் மனிதநேயத்தோடு
உண்மையான மக்களோடு
நட்புறவோடு உறவாடுவது
மனதிற்கு மகிழ்ச்சி
உறவுக்கு நெகிழ்ச்சி
நட்புக்கு புகழ்ச்சி
ஆத்மாவிற்கு சாட்சி
மனிதனாய் வாழ்வதற்கு