பிழைகள் பிழைகள் இன்றி இலக்கியங்கள் இல்லை இலக்கியங்கள் இன்றி...
பிழைகள்
பிழைகள் இன்றி இலக்கியங்கள் இல்லை
இலக்கியங்கள் இன்றி பிழைகள் இல்லை
உறவுகள் இன்றி சண்டைகள் இல்லை சண்டைகள் இல்லாமல் உறவுகள் இல்லை
இங்கு ஏதுவும் தவறு இல்லை
சில தவறுகள் காலத்தின் கோலத்தில் சரி என்று மாற்ற படுகின்றது