எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

* சுழலும் மனிதர்கள்* _________________________ வாழ்க்கையின் வட்டத்துக்குள் நாம்...

*சுழலும் மனிதர்கள்*
_________________________

வாழ்க்கையின் வட்டத்துக்குள் 


நாம் எல்லோரும் ஒன்றாக சுழன்று

கொண்டிருக்கின்றோம்,

கருவறையில் சுழலும் 
குழந்தையைப் போல..

அதில் வாழ்க்கையென்னும்

புத்தகத்தை புரிந்தவன் மட்டுமே,

உலக வாழ்க்கையின் பாதையை

இன்புற அமைத்து விடுகிறான்….

நாள் : 23-Jan-24, 3:56 pm

மேலே