இலக்கற்ற பயணி ________________________ திசையரியாத ஒரு பயணி துடிப்பில்லாத...
இலக்கற்ற பயணி
________________________
திசையரியாத ஒரு பயணி
துடிப்பில்லாத தனது படகை
ஓட்டிக்கொண்டு பயணிப்பதுபோல்,
இலக்கற்ற பயணி வாழ்வியலென்னும்
நதிகரையை கடக்க
முயலுகிறான்..