என் பெரியப்பாவிற்கு ஆண்டுகள் மறைத்தாலும் காலங்கள் மாறினாலும் எங்கள்...
என் பெரியப்பாவிற்கு
ஆண்டுகள் மறைத்தாலும்
காலங்கள் மாறினாலும்
எங்கள் உள்ளத்தில்
இருக்கும் நினைவுகள்
என்றும் உங்கள்
எண்ணங்களை சுமந்தபடி
கடந்து செல்கின்றோம்
உடலால் மறைத்தாலும்
உள்ளத்தில் என்றும்
எப்படி மறப்போம்
எங்கள் குருவை
உங்கள் அர்ப்பணிப்பு
எங்கள் வாழ்வு
என்றும் வாழ்ந்துகொண்டு
நம் வம்சத்தின் தலைமகனாக
S.v. ஸ்ரீதேவி