uravugal

ஒப்புரவு இல்லாத உறவுகளோடு
ஒப்பனை செய்து உறவாடி
நான் நலம் நீ நலமா என்று
குசலம் விசாரித்து
உறவாடி நடிப்பதை விட
மனிதனாய் மனிதநேயத்தோடு
உண்மையான மக்களோடு
நட்புறவோடு உறவாடுவது
மனதிற்கு மகிழ்ச்சி
உறவுக்கு நெகிழ்ச்சி
நட்புக்கு புகழ்ச்சி
ஆத்மாவிற்கு சாட்சி
மனிதனாய் வாழ்வதற்கு

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணபெருமாள் (19-Nov-14, 6:07 pm)
பார்வை : 83

மேலே