அழகு

நிலவும் உன்னை கண்டு
வெட்கத்தில் துக்கதில் தேய்ந்து
ஒரு நாள் காணாமல் போனதே!!!!

முத்துகலும் பவளங்கலும்
உன்னை அலங்கலரிக்க
உடைந்து நகைகலானதே!!!

ஏன் நீ அத்துனை அழகு என்பதினாலா!!!!

எழுதியவர் : udaya kumar (19-Nov-14, 5:25 pm)
Tanglish : alagu
பார்வை : 89

மேலே