எண்ணம்
(Eluthu Ennam)
வாழ்க்கையின் வெற்றிக்கு ஒப்புயர்வற்ற வழிகாட்டி!"எப்போதும் நீ வெளிக்காட்டிக் கொள்வதை... (சந்திர மௌலீஸ்வரன்-மகி)
08-Jun-2019 12:05 pm
வாழ்க்கையின் வெற்றிக்கு ஒப்புயர்வற்ற வழிகாட்டி!
"எப்போதும் நீ வெளிக்காட்டிக் கொள்வதை விட அதிகமான தகுதிகளை உனக்குள் வைத்திரு! ஆனால்,
எப்போதும் உனக்குள் இருக்கும் தகுதிகளைவிட அதிகமாக வெளிக் காட்டிக் கொள்ளாதே!"
"Always Be More than What You Appear !
But,
Never Appear More than What You Are ! "
--- Ms.Angela Merkel, German Chancellor.