எண்ணம்
(Eluthu Ennam)
நிலை மீறிய நிலைநீள் நாள் கண்டபின்புநினைவினில் ஆனந்த துக்கம்அவள்... (PR SUBRAMANIYAN)
20-Jul-2019 1:05 am
நிலை மீறிய நிலை
நீள் நாள் கண்டபின்பு
நினைவினில் ஆனந்த துக்கம்
அவள் அறியாள்
பார்த்தது நான்- அவளிள்ளை
அன்பே!
நிழல் எனக்கில்லை அறிந்தும்
நிழல்பற்ற நினைக்கிறேன் குழந்தையாய்