எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆய்!
 கார்மேகக் கருங்கருவில் எனை நீ சுமக்க! 
உயிர் உடல் நடுங்க! 
ஆறாயிரம் ஆணை துதிக்கையில் சிதைக்கும் வலி நீ தாங்க! 
வீல் என நான் கத்தும் சத்தம் நீ கேட்க!
நீ சிலிர்க்க! 
என் உடல் நடுங்க!
 உன் வெப்பம் அதை காக்க! 
உன் பன்னீர்ப்பூ பாதங்களை நான் சேரவே என் ஆயி!

மேலும்


மேலே